வேலூர், நவ. 11-
வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.சுதாகர் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த்தை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து பெற்றார். அவருடன் காட்பாடி மேற்கு பகுதி கழகச் செயலாளர் ஆர்.கார்த்திக் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். தவெக நிர்வாகிகள் அனைவருக்கும் அமைச்சர் என். ஆனந்த் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார்.











Leave a Reply