Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • October 2026
  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2025 > December

Month: December 2025

Uncategorized

100 நாள் வேலையை அரசு நிறுத்தி விட்டதாக திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது: அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி பேட்டி!

Posted by WIN 2 Min Read
Uncategorized

பேரணாம்பட்டில் தமிழக மக்கள் கழகம் கட்சி சார்பில் கட்சியின் தலைவர் ஜி.டி.பூவரசன்1450 -பேர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள், இலவச அரிசி வழங்கல்!

Posted by WIN 0 Min Read
Uncategorized

அரியலூர் மாவட்டம் செந்துறை ரயில் நிலையம் அருகே வழி தவறி சுற்றி திரிந்த 70 வயது மதிக்கத்தக்க பெண்மணியை தகவலின் அடிப்படையில் செந்துறை காவல் நிலைய காவலர் திரு.வேல்முருகன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் திரு.இளையராஜா இருவரும் அப்பெண்மணியை மீட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி அவர்களின் உத்தரவின் படி விளாங்குடி வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தார்கள்.

Posted by WIN 0 Min Read
Uncategorized

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட பேரணாம்பட்டு நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பேரணாம்பட்டு நகர செயலாளர் எம்.சுரேஷ் வேலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர். பார்த்திபனிடம் விருப்ப மனு அளித்தார்

Posted by WIN 0 Min Read
Uncategorized

சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

கோவையில் ஒரு ராசுக்குட்டி, தாஸ் தாஸ் என்கிட்ட வந்தா பாஸ் பாஸ்..

Posted by WIN 1 Min Read
Uncategorized

கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

வேலூர் மாநகராட்சி காட்பாடி உழவர் சந்தையில் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Posted by WIN 0 Min Read
Uncategorized

செய்யாறில் கல்லூரி மாணவர்களுக்கான

Posted by WIN 1 Min Read
Uncategorized

குடியாத்தத்தில் மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி

Posted by WIN 1 Min Read
1 2 … 17

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

கிராம நிர்வாக அலுவலர்கள் 10 பேர் மட்டுமே கலந்து கொண்ட பணியிட மாற்றத்திற்கான நேர்காணல்!வேலூர், ஜூலை 9-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் நேர்காணல் நடத்தினார். இந்த நேர்காணல் காட்பாடி வட்டத்தில் ஜமாபந்தி முடிந்தவுடன் நடந்தது. ஆனால் இந்த நேர்காணலில் கிராம நிர்வாக அலுவலர்கள் பெரும்பாலும் யாரும் கலந்து கொள்ளவில்லை. கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் அன்பரசன், விநாயகம், இளங்கோவன், சரவணன், வெங்கடேசன் உள்ளிட்ட 10 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். சங்கத்தின் நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டிய இடங்களை தேர்வு செய்து கொள்கின்றனர். குறிப்பாக அவர்கள் தேர்வு செய்த இடங்கள் போக மீதமுள்ள இடங்களில் மற்றவர்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டிய அவலநிலை தொடர்ந்து நிலவுகிறது. இப்படி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு இதற்கு முன்பு காட்பாடி வட்டாட்சியராக இருந்த ஜெகதீஸ்வரன்(எ)ஜெகன் கேட்பதையெல்லாம் செய்து கொடுத்து அவர்களை தவறான பாதையில் அழைத்து சென்றார். அத்துடன் இதேநிலை தற்போதும் தொடர ஆரம்பித்துள்ளது. ஜெகன் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பிறகும் காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி பணியிலும் குறுக்கீடு செய்த வண்ணம் உள்ளார் என்ற தகவல் காட்டுத்தீ போல வருவாய் துறையில் பரவி வருகிறது. ஜெகன் வெளியில் சென்ற பிறகும் காட்பாடி வட்டத்தில் தனிக்கவனம் செலுத்தி ஆணையிட்டு வருகிறார் என்றே சொல்லலாம். கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடமாற்றத்திலும் இன்றுவரை அதேநிலை தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் சங்க நிர்வாகிகள் தொடர்ந்து மூக்கை நுழைத்து கொள்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக தாராபடவேடு, பழைய காட்பாடி, கழிஞ்சூர், காங்கேயநல்லூர், சேனூர், வஞ்சூர், கரசமங்கலம், வண்டறந்தாங்கல், பிரம்மபுரம், சேவூர் ஆகிய கிராமங்கள் அடங்கும். இந்த இடங்களில் மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் 3 முறை, 4 முறை என்று இங்கு பணியாற்றியவர்களே மீண்டும் அதே இடங்களை குறிவைத்து மற்ற யாருக்கும் இந்த இடங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்து தட்டிப்பறிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். காட்பாடி வட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்களை கலந்து பணியமர்த்த ஈரோட்டில் இருந்து வேலூர் கோட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நபர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சக கிராம நிர்வாக அலுவலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். சங்கத்தை தூக்கி குப்பையில் வீசிவிட்டு முறையாக பணியிடமாற்றம் வழங்க கோட்டாட்சியர் முன்வர வேண்டும். இந்த ஆண்டு முறைகேடு ஏதும் நடைபெறாமல் தகுதி வாய்ந்த விஏஓக்களை பணியமர்த்த வேண்டூம் கோட்டாட்சியர். சங்கத்தின் கொட்டத்தை அடக்க வேண்டும் கோட்டாட்சியர். குறிப்பாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் புதிய நபர்களை நியமனம் செய்யப்பட வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். கோட்டாட்சியர் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஈஸ்டர் திருநாளில் சி. எஸ். ஐ. தேவாலயத்தில் திமுக வேட்பாளர் துரைமுருகன் வாக்கு சேகரிப்பு!வேலூர், ஏப். 6-துன்பங்கள் போக்கி துணைநிற்க உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை போற்றும் இனிய நாளில் காட்பாடியில் உள்ள சி. எஸ். ஐ. தேவாலயத்தில் மக்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தார் திமுக காட்பாடி தொகுதி வேட்பாளர் துரைமுருகன். அப்போது தேவாலயத்தில் திரண்டிருந்த பொதுமக்களிடம் தனக்கு வழக்கம் போல் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அத்துடன் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களையும் அங்கிருந்த பொதுமக்களுக்கு தெரிவித்து மகிழ்ந்தார் திமுக வேட்பாளர் துரைமுருகன். திமுக வேட்பாளர் துரைமுருகனுடன் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் ,காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னிய ராஜா மற்றும் திமுகவினர் உடன் இருந்தனர்.
சென்னையில்மகளிருக்கானபிரத்யேகஓவிய கண்காட்சி!
காட்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராமு ஆட்டிறைச்சி கடையில் நூதன முறையில் பிரச்சாரம்!

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.