வேலூர், அக். 30-
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, பள்ளிகொண்டாவில் ஒருங்கிணைந்த நிதி வருவாய் திட்டத்தின்கீழ் ரூ.3.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மகாகவி பாரதியார் வாழ்வாதாரப் பூங்காவை, வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மகளிர் திட்ட இயக்குநர் ஜெயசுதா, ஊரக வளர்ச்சித்துறை பயிற்சி உதவி இயக்குநர்கள் யோகேஸ்வரி, காவ்யா மற்றும் அணைக்கட்டு வட்டாட்சியர் மகேஸ்வரி, துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.











Leave a Reply