Archives
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
WIN
அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்! தொழிற்நெறி வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அழைப்பு
செய்யாறில் வி.சி.க., சேர்ந்த பொறுப்பாளர் உட்பட 50 பேர்
பொறுப்பேற்பு!வேலூர், ஜூன் 19 -வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ப.பேச்சி முத்து பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணிபுரியும் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நந்தகுமார் மற்றும் ஊழியர்கள், பணியாளர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம் ஜமபந்தி நிகழ்ச்சியில் சி.ஐ.டி.யு தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு மக்கள் நலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்துநிர்வாகிகள் மனு அளித்தனர்
வேலூர் சார் பதிவாளர் பத்மபிரியா மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு!வேலூர்,ஜூன்18-வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை பி எஸ் பி சங்கர் தலைமையில், ஆய்வாளர் மைதிலி உள்பட 5 பேர் அடங்கிய குழுவினர் கடந்த 4ம் தேதி வேலூர் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீரென அதிரடி சோதனை நடத்தினர். அப்போது உரிய முகாந்திரம் இல்லாமல் வைத்திருந்த ரூபாய் 75 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக சார் பதிவாளர் பத்மபிரியா மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் வேலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தேவையற்ற நபர்கள் (புரோக்கர்கள்) நடமாட்டமும் அதிகம் இருப்பதை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதற்குப் பிறகு இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் பத்மபிரியா கைது செய்யப்பட்டு நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுப்பேற்பு!வேலூர், ஜஜூன் 18-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பிரம்மபுரம் காவல் ஆய்வாளராக முத்தீஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் மற்றும் சக காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் முத்தீஸ்வரன் காட்பாடி டிஎஸ்பி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக அறிமுகம் செய்து கொண்டார்.
காட்பாடி வட்டத்தில் ஜமாபந்திதொடக்கம்: பொதுமக்கள் குவிந்தனர்!வேலூர், ஜூன் 18-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாய ஜமாபந்தி நிகழ்ச்சி 17ம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு வருவாய் தீர்வாய அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான அ. செந்தில்குமார் தலைமை வகித்தார்.இந்நிகழ்வில் காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி, துயர் துடைப்பு வட்டாட்சியர் சந்தோஷ்குமார், துணை வட்டாட்சியர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் தமிழ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இளங்கோவன், பவிதா, திலீப்குமார், கோபி, லாவண்யா, மற்றும் கிராம உதவியாளர்கள் லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.ஜமாபந்தியின்போது பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க அலுவலர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், வருவாய் நிர்வாகம் தொடர்பான பணிகள் மற்றும் மக்கள் குறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
பேரணாம்பட்டு அருகே 6 வயது சிறுவன் கொடூர கொலை? – பாட்டி, அத்தை கைது. நரபலி கோணத்தில் போலீசார் விசாரணை
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில் ஜமாபந்தி வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, தலைமையில் நடைபெற்றது.
1
…
14
15
16
…
119