நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்து மோதிய சிறுவன் பலி

அரியலூர் -பெரம்பலூர் புறவழிச் சாலையில் அல்லிநகரம் அருகே சாலையோர உணவகம் முன் நின்று கொண்டிருந்த லாரியின் மீது சாலையில் லாரியின் பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வேகமாக ஓட்டி வந்து மோதிய சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அரியலூர் நரிக்குறவர் குடியிருப்பைச் சார்ந்த சாய் நிவேஷ் (17) என்ற சிறுவன் பலியானது இப்பகுதில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.