வேலூர், நவ. 3-
விசிசி வங்கி செயல்பாடுகள், பாதுகாப்பு குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
வேலூர் மாவட்டம், ஆபிஸர்ஸ் லைன், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் தலைமையில் வங்கியின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.ம.வினோத் கண்ணன் (வேலூர்), ம.சுதாகர் (காட்பாடி), ஏ.தென்றல்குமார் (கீ.வ.குப்பம்), க.சிந்து (குடியாத்தம்) மற்றும் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருக்குணஐயப்பதுரை, வங்கி எம்டி (பொறுப்பு) பழனி, துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.











Leave a Reply