Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2026

Year: 2026

Uncategorized

அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு அளித்தார் எம்எல்ஏ நந்தகுமார்!

Posted by WIN 0 Min Read
Uncategorized

தேர்தல் வாக்குறுதி கருத்து கேட்பு கூட்டத்தில் ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் கோரிக்கை!

Posted by WIN 1 Min Read
Uncategorized

காட்பாடியில் வரும் 5-ம் தேதி எருது விடும் விழா: போக்குவரத்து மாற்றம் – மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

வேலூர் விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கம் சார்பில்எம்.கே.தியாகராஜ பாகவதரின் 116வது பிறந்த நாள் விழா!

Posted by WIN 2 Min Read
Uncategorized

அரியலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுநடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

Posted by WIN 2 Min Read
Uncategorized

அரியலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுநடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

Posted by WIN 2 Min Read
Uncategorized

சீரடியில் நடந்த தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் காஞ்சிபுரம்  ஸ்ரீ லட்சுமி குளோபல் பள்ளி மாணவன் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று அசத்தல்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

Posted by WIN 1 Min Read
Uncategorized

செய்யாறு சட்டசபை தொகுதிக்கு பொறுப்பாளர்கள் – நிர்வாகிகள் ஆதரவுடன்

Posted by WIN 2 Min Read
Uncategorized

ரோட்டரி சங்கத்தின் தன்னலமற்ற சேவை விருது பெற்ற ஜே. கே. என். பழனிக்கு புதிய நீதிக் கட்சி சார்பில் வாழ்த்து!

Posted by WIN 1 Min Read
1 … 60 61 62 … 85

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

ஸ்ரீ வள்ளிமலை முருகன் மலைக் கோவில் அடிவாரத்தில் கனிம வளங்கள் வெட்டி எடுப்பு!வேலூர், ஜூன் 5-வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம், வள்ளிமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வள்ளிமலை முருகன் மலைக் கோவில் அடிவாரத்தில் கோவில் இடத்தில் கனிம வளங்கள் வெட்டி எடுப்பதாகவும், வீடு கட்ட பாறைகள் உடைத்து எடுப்பதாகவும் வள்ளிமலை கிராம பொதுமக்கள் இந்து முன்னணிக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், மாவட்ட செயற்கு உறுப்பினர் சீனிவாசன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் சென்று அவ்விடத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் உடன் இருந்து விசாரணை செய்ததில் அவ்விடம் பட்டா இடம் என கூறினர். பிறகு பட்டா இடமாக இருந்தாலும் உலகப் பிரசித்தி பெற்ற மலைக்கோவில் அடிவாரத்தில் பாறைகளை வெட்டி எடுப்பதும், மண் எடுப்பதும் என்பது கோவிலின் பழமையையும், தொன்மையையும் மாற்ற முயற்சிப்பது குற்றச்செயலாகும். வருவாய்த் துறையினர் மற்றும் தொல்லியல் துறையினர் அறநிலையத்துறையினர் வரலாற்று சிறப்புமிக்க தமிழ் கடவுள் முருகன் வள்ளி மணந்த இடம்.இதனால் இக்கோயிலுக்கு வள்ளி மலை என பெயர் வந்தது . சித்தர்களும், ஞானிகளும் தவம் புரிந்த இடம். இப்படி வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னத்தை அழிக்க நினைக்கும் நபர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கவும், கோவிலுக்கு அருகாமையில் வழங்கப்பட்டுள்ள பட்டாவினை ரத்து செய்து உரிமையாளர்களுக்கு மாற்று இடம் வழங்குமாறு கோரிக்கை வைத்து கோவிலின் தொன்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மனு வழங்கப்பட்டது. இந்த கோரிக்கை மனு மீது வருவாய் துறை நடவடிக்கை எடுக்குமா? அல்லது கண்டும் காணாமல் விட்டு விடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
குடியாத்தம் நகர மூத்த வழக்கறிஞர் கே. எம். பூபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கைத்தறி காவலன் எஸ். ரமேஷ்!வேலூர், ஏப். 28-பிறந்தநாள் காணும் முன்னாள் அரசு வழக்கறிஞர், அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர், குடியாத்தம் நகர மூத்த வழக்கறிஞர் கே. எம். பூபதியை நேரில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து தனக்கு வாழ்த்த வயதில்லை என்று வணங்கி மகிழ்ந்தார் குடியாத்தம் நகர கைத்தறி காவலன் மற்றும் குடியாத்தம் புதிய நீதி கட்சியின் நகர செயலாளர், இளம் தொழிலதிபர் எஸ்.இரமேஷ். பிறந்த நாள் கொண்டாடி மகிழும் வழக்கறிஞர் கே. எம். பூபதி கைத்தறி காவலன் எஸ். இ ரமேஷை வாழ்த்தி, பாராட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் நண்பகல் அறுசுவை விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உயிரிழந்த தொழிலாளி- உடலை அடக்கம் செய்வதில் உறவினர்கள் இடையே மோதல்!
மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.