வேலூர், ஏப். 5-
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி மற்றும் திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்ள ஆசி பெற்ற அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர், வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம், மகமதுபுரம் ஊராட்சி கிராமத்தில் திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனையை எடுத்து கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் மேற்கு ஒன்றிய செயலாளர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, மத்திய ஒன்றிய செயலாளர் பி.வெங்கடேசன், திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், திமுக தோழர்கள் உடனிருந்தனர்.












Leave a Reply