🚩🚩🚩🚩🚩🚩கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வாகன போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ளது குறித்து, மேலும் தீபாவளி பண்டிகைக்கு வாகன போக்குவரத்துக்கள் அதிகம் உள்ளதால் மிகப்பெரிய போக்குவரத்து நெருக்கடி ஆகும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் இடத்தில் மற்றும் சூலூர் பேரூராட்சி அலுவலகத்திலும், சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், சூலூர் காவல் நிலையத்திலும், கோவை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் வீர இந்து சேவா போராடி, தற்பொழுது 6/11/2026 ம் தேதி, அவிநாசி சாலையில் இருந்து திருச்சி சாலைக்கு செல்லும் வாகனங்களை, பொதுமக்கள் சிலரின் மிகப்பெரிய கருத்துக்களோடு, வீர இந்து சேவாவின் வலியுறுத்தலோடு, செயல்பட்டு, தற்பொழுது இன்று மனுவில் குறிப்பிட்ட ரிங் ரோடு சாலையில் 50 சதவீத போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்குரிய ஏற்பாடுகளை, பொதுமக்களின் மிகப்பெரிய ஆலோசனையோடும், வீர இந்து சேவாவின் தொடர் முயற்சியோடு, மிகப்பெரிய செயல்பாடுகள் நடைபெற்றுள்ளது. இதற்கு முழுமையாக செயல்பட்ட, கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும்,, மற்றும் காவல்துறை, கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர்,மற்றும் சூலூர் காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறை நண்பர்கள் அனைவருக்கும், மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும்,பொதுமக்கள் சார்பாகவும் வீர இந்து சேவா சார்பாகவும் மிகப்பெரிய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
என்றும் மக்கள் பணியில்!!
🚩வீர இந்து சேவா 🚩












Leave a Reply