கோவை மாவட்டம்
மேட்டுப்பாளையம் வடக்கு நகர சார்பாக நவீன தமிழகத்தின் சிற்பி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சி ஆர் ராமச்சந்திரன்,பா அருண்குமார்,எஸ் எம் டி கல்யாணசுந்தரம் மாவட்ட. இளைஞரணி அமைப்பாளர் எம்.ஏ.ஆர் கே.ஹக்கீம்,நகர இளைஞரணி அமைப்பாளர் எஸ் . எம்.சேட் முன்னிலையில் தலைவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும்,அதைத்தொடர்ந்து 500 பேருக்கு மதியம் அன்னதானம் உணவு வழங்கப்பட்டது…
இதில் முன்னாள் நகர செயலாளர் சி.மு.முகமது யூனூஸ்,வழக்கறிஞர் சந்தானம்,ரமேஷ்,
இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மணி,சதீஸ்,மோகன்,அசாருதீன், மற்றும் ஒன்றிய செயலாளர்கள்,கழக மூத்த முன்னோடிகள்,மாநில மாவட்ட நிர்வாகிகள்,கலந்து கொண்டனர்
நகர இளைஞரணி துணை அமைப்பாளர் மு.அகமது சபீக் நன்றி உரையாற்றினார்…












Leave a Reply