
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூரில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு பொருட்கள் விநியோகம்!வேலூர், ஜூன் 24-தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர். வேல்முருகனின் வழிகாட்டுதல்படி,55வது வார்டு பலவன்சாத்து குப்பத்தில் உள்ள 5 அங்கன்வாடிகளுக்கும் குழந்தைகளுக்கான நலம் சார்ந்த பொருட்கள் வழங்கப்பட்டது. வேலூர் சாய்நாதபுரம் பகுதி செயலாளர் எஸ். ரமேஷ்,வார்டு கழகச் செயலாளர்ஜி. பாபு மற்றும் வார்டு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.










Leave a Reply