பொறுப்பேற்பு!வேலூர், ஜூன் 24-வேலூர் சார் பதிவாளர் எண் 1 சீதாராமன் பொறுப்பேற்றுக்கொண்டார் இவர் இதற்கு முன்னர் ஓசூர் சார் பதிவாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.