தலைமை ஆசிரியர் தயாளன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரைக்கண்ணு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சாந்தி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சந்திரசேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்களான குப்பன், துரைமுருகன், சமூக ஆர்வலர்களான ஏழாச்சேரி பாஸ்கரன் சந்தியா, மணிகண்டன் ஆகியோர் ஒன்றிலிருந்து பள்ளி நுழைவு வாயிலில் மாணவர்களை உற்சாகமாக வரவேற்றனர். முதல் நாளில் பள்ளிக்கூடம் திறப்பால் மேனல்லூர் கிராமமே விழாக்கோலமாக குலுங்கியது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியால் தனியார் பள்ளியை மிஞ்சும் அளவுக்கு மேனல்லூர் பள்ளி திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.















Leave a Reply