.

சென்னை கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் பாதி சாலையை அடைக்கும் வகையில் சாலையில் சாய்ந்து உள்ள இந்த மரத்தால் பள்ளிக்கு வரும் வாகனங்கள் மிக சிரமம் மற்றும் போக்குவரத்து நெரிசல்.

மரம் அகற்றி சாலை சீர் அமைத்து தருமா சென்னை மாநகராட்சி

.