வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் த.வேலழகன் அணைக்கட்டு ஒன்றியம் ஒடுக்கத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். Posted by By WIN 0 Min Read WIN April 23, 2026
Leave a Reply