கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில்பிரஸ் காலனி பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில் நடைபெறும் வாக்கு பதிவில் வாக்கு சாவடி மையத்துக்கு உட்பட்ட மக்கள் வெள்ளம் போல் திரண்டு . ஆண்கள் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பெரும்பாலும் முதியோர் தங்கள் வாக்குகளை செலுத்தி தங்கள் ஜனநாயக கடமை செய்து வருகின்றனர்.
Leave a Reply