காட்பாடி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பொறியாளர் வி. ராமு, காட்பாடி பாரதி நகர் வாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். Posted by By WIN 0 Min Read WIN April 24, 2026
Leave a Reply