அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதி, செந்துறை ஒன்றியம், நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் சி.வெங்கடேசன் அவர்கள் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, மது போதையில் இருந்த இளைஞர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்ததையொட்டி, அவர்கள் இல்லத்திற்குச் நேரில் சென்ற முன்னாள் அமைச்சர் மற்றும் குன்னம் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் துயரத்தில் வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி, எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.











Leave a Reply