அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே, தளவாய் காவல் எல்லைக்கு உட்பட்ட தனியார் சிமெண்ட் ஆலை காளைகளுக்கு வரும் லாரிகள் நிப்பாட்டப்பட்டிருக்கும் அருகில் இரவு நேரத்தில் அங்கு மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட போலீஸ்காரர் ராஜா கண்ணன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் மீது 3 பேர் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த வெங்கடேசன், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாக்குதல் நடத்திய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.










Leave a Reply