தொழிலாளர்களை வேவு பார்க்கக் கொண்டுவரப்பட்ட ஜிபிஎஸ் முறையைத் திரும்பப் பெற வலியுறுத்தல்.
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அலட்சியம் காட்டுவதும், கடுமையான பணிசுமை மற்றும் ஆள் பற்றாக்குறையால் அவதிப்படும் தொழிலாளர்களை மேலும் அடிமைப்படுத்த நினைப்பதும் கண்டிக்கத்தக்கது.
அரியலூர் கிளை தொழிலாளர்கள் பங்கேற்றனர்.










Leave a Reply