திருமழப்பாடி மின்வாரிய அலுவலகத்தை, முற்றுகையிட்டு சரமாரி கேள்வி எழுப்பிய விவசாயிகள்.

அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி மின்வாரிய அலுவலகத்தை, முற்றுகையிட்டு சரமாரி கேள்விகளை விவசாயிகள் எழுப்பினார்கள்.இதில் விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்க பயன்படும் மின்மாற்றி பழுதடைந்து 20 நாட்கள் ஆகியும் சரிசெய்து தரவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்மாற்றியை சீரமைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.