வேலூர், நவ.4-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, கீழ்ஆலத்தூர் அபிராமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி கல்லூரி களப் பயணத்தை மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பிரேமலதா, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) செந்தில்குமார், அபிராமி கல்லூரி நிறுவனத் தலைவர் கே.ஜோதிராம், கல்லூரி முதல்வர் முனைவர் எம்.சி.சுபாஷினி, பள்ளி மாணவர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.











Leave a Reply