அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பாப்பாக்குடி – ஐயப்ப நாயக்கன் பேட்டை சாலையில் தனியார் பள்ளி பேருந்து, சாலையோரம் இறங்கி விபத்துக்குள்ளானது.இதில் பள்ளி
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நல்வாய்ப்பாக காயம் ஏதும்ஏற்படவில்லை.
ஓட்டுநர் சண்முகம் மது அருந்தி, மாணவர்கள் பயணிக்கும் பள்ளி பேருந்தை இயக்கி வந்ததாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு. இச்சம்பவம் பெற்றோர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் -செந்தமிழன் அரியலூர்











Leave a Reply