புதுச்சேரியில் பெனவோலண்ட் அமைப்பு சார்பில் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு காக்கி சட்டை மற்றும் பேண்ட் வழங்கப்பட்டது.

புதுச்சேரியில் பெனவோலண்ட் அமைப்பு சார்பில் ஆயுத பூஜை முன்னிட்டு புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு காக்கி சட்டை மற்றும் பேண்ட் வழங்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக திரு. ரகோத்தமன் பெனவோலண்ட் அமைப்பு தலைவர் லோ. விஜயகுமாருக்கு ஆட்டோ தொழிலாளர்கள் நன்றி கூறினார்கள்