ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி நுங்கம்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை.


லயோலா கல்லூரி மற்றும் சூளைமேடு இணைக்கும் முக்கிய சாலை.
நடந்து சென்றாலே தடுக்கி விழும் நிலை
இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைமை என்னவாகும்
கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் நிலை கேள்விக்குறி.
சாலை கேக் வெட்டியது போல் வெட்டி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது
பெரும் விபத்து ஏற்படும் முன் சமந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா
.❓❓❓










Leave a Reply