இந்த ஆய்வின்போது கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் சீரமைப்பு பணிகளை விரைவாக முடித்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும், எதிர்வரும் காலங்களில் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாத வகையில் குடிநீர் குழாய்களின் நிலையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும், கூட்டுக்குடிநீர் குழாய் திட்ட வரைபடத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு குடிநீர் விநியோகம் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.











Leave a Reply