தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக பெண்கள் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி மாபெரும் விழிப்புணர்வு பேரணி செங்குன்றம் வண்டி மேடு பகுதியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தலைமை சகோதரர் மாலிக் பாஷா மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார் அதனை தொடர்ந்து சிறப்புரை சகோதரர் E.முகமது (TNTJ மேலாண்மை குழு உறுப்பினர்)கண்டன உரையாற்றினார்ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என திரளாக கலந்து கொண்டனர்
Leave a Reply