𝙅𝙪𝙨𝙩_𝙄𝙣

திருவள்ளூரில் 7ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் நந்தகுமார் (25) கைது

ஜெராக்ஸ் எடுக்க அம்மாணவி நந்தகுமாரின் ஆட்டோவில் சென்றபோது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சிறுமியின் தயார் அளித்த புகாரின் பெயரில் நந்தகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை