கோவை மாவட்டம் போத்தனூர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் போக்குவரத்தில் ஈடுபடும் நபர்களை தீண்டுவதும் கடிப்பதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது அதே வேலையில் மாநகராட்சி சம்பந்தமாக இது குறித்த கேள்விகள் எழுப்பிய போது தெரு நாய்களின் விஷம் மக்களுக்கு தாக்காதவாறு ஊசிகள் போடப்பட்ட உள்ளது என்றும் அது சமயம் குறிப்பாக மாநகராட்சியில் வளம் வரும் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது ஆனால் எந்த நகராட்சி ஊராட்சி பேரூராட்சி எங்கேயும் இத் திட்டத்தை செயல் படுத்துவதில் எந்த ஒரு ஆட்சியாளர்களும் இதுவரை நிறைவேற்ற வில்லை தொடர்ந்து இச்செயல்களால் தெரு நாய்கள் இனவிருத்தி செய்வதன் மூலம் மேலும் பல நாய்கள் உருவாகி வருகிறது குறைந்தபட்சம் ஒரு தெருவுக்கு 100 அல்லது 150 க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உலாவி வருவதால் நடைப்பயிற்சி செய்யும் அனைவரும் தங்கள் கைகளில் குச்சிகளை வைத்து தெரு நாய்களை துரத்துவதை எதார்த்தமாக காண முடிகிறது என்ற பொதுமக்களின் கோரிக்கை என்னவெனில் இதுபோன்ற தெரு நாய்கள் இனப்பெருக்கம் செய்வதால் தெருவில் விளையாடும் குழந்தைகளுக்கு பெருமளவுக்கு பாதிப்பு உருவாக்கப்படுகிறது இதை குறைக்கும் விதமாக தற்போது ஆட்சி ஏற்றி உள்ள தா.வெ.க
தலைமையிலான அரசு விரைவில் தெரு நாய்கள் ஆதிக்கத்தினை அடியோடு அழிக்க வேண்டும் இல்லையெனில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் வேலைக்கு போகும் பெண்கள் வயது முதிர்ந்த பெண்கள் போன்றவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளார்கள் அதனை தடுக்கும் விதமாக இப்ப பிரச்சனையை குறித்த எல்லா தீர்வுகளையும் அறிந்து உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தற்போது ஆட்சி ஏற்றிருக்கும் விஜய் தலைமையிலான அரசிடம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. அதேபோல் சில முரண்பாடுகளும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் அதாவது நாய்களுக்கு கருத்தடை செய்வதாக சொல்லி வெறுமனே போலி பில்களை போட்டு அதிகாரிகள் ஆட்டையை போடுகிறார்கள் என்று மாநகராட்சி அலுவலர்கள் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை சொல்லுகிறார்கள் பொதுவாக நாம் தெருக்களில் செல்லும்போது இவர்கள் சொல்லும் அதாவது சமூக ஆர்வலர்கள் சொல்லுவதை சற்று கவனித்து உற்று நோக்கினால் இது நிதர்சனமான உண்மை என்று நம்மால் காண முடியவில்லை இதை தவிர்க்கும் இடத்தில் போடும் அரசு அதிகாரிகள் தயவு செய்து மக்களின் நலம் கருதி மக்களுக்காக செயல்பட பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.












Leave a Reply