கோவை நீதிமன்ற முன்பு தமிழக வெற்றி கழக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.



கோவையில் இன்று
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்புநடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம்அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து த.வெ.க.வழக்கறிஞர்கள் அணி சார்பில்பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினார்கள்.இந்த நிகழ்ச்சியில் த.வெ.க. மாநில வழக்கறிஞர்கள் அணி இணை ஒருங்கிணைப்பாளர் என் மனோஜ் குமார் மூத்த வழக்கறிஞர் சிவசண்முகம் கோவை தெற்குமாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கார்த்திக் பிரபு வழக்கறிஞர் மகளிர் அணிஅச்சணா வழக்கறிஞர் சத்திய பிரியா
பாலசுப்பிரமணியம் முத்துக்குமார் ஆம்ஸ் ஸ்ட்ராங் கலைச்செல்வன் விஜயகுமார் பூபதி கருப்பசாமி கௌதம் மகேஷ்குமார்
யூசுப் அலி முத்துகிருஷ்ணன்
மற்றும் வழக்கறிஞர் அணி இணை ஒருங்கிணைப்பாளர்கள்
நிர்வாகிகள் உள்படபலர் கலந்து கொண்டனர்.










Leave a Reply