மே 4 2026 விடிந்தால் திமுக 2.0 ஆட்சி எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்

அதாவது 2026 சட்டமன்ற தேர்தல்ல 7-வது முறையா திமுக ஆட்சி அமைக்கும், இன்னும் பல சாதனைகள் படைக்கும்-னு உறுதியா சொல்லியிருக்காங்க

ஏன் 2.0 ஆட்சி-னு சொல்றாங்க?

ஸ்டாலின் காட்டும் ரிசல்ட் கார்டு

பொருளாதாரம் 2024-25ல் இந்தியாவிலேயே முதல் மாநிலமா 9.6% வளர்ச்சி
தனிநபர் வருமானம் ரூ.3.58 லட்சம். தேசிய சராசரி ரூ.2.06 லட்சம் தான்
வறுமை தமிழகத்துல 1.4% பேர் தான் வறுமைக்கோட்டுக்கு கீழ தேசிய அளவில் 11.2%
கல்வி Top 100 பல்கலைக்கழகங்கள்ல 25 தமிழகத்துல

2.0 வெர்ஷன்ல இலக்கு தனிநபர் வருமானத்துல தமிழகத்த முதல் இடத்துக்கு கொண்டு வர்றது

கருத்துக்கணிப்பு என்ன சொல்கின்றது

2026 தேர்தல் Exit Poll கணிப்புகள்
NDTV: திமுக கூட்டணி 125-145 இடங்கள்
Republic TV திமுக கூட்டணி 145 இடங்கள்
அக்னி திமுக கூட்டணி 169 இடங்களுடன் பிரம்மாண்ட வெற்றி
என்று ஒட்டுமொத்த பெருவாரியான ஊடகங்கள் திமுகவே ஆட்சியமைக்கும்-னு கணிக்குது

தவெக வருகையால 18-26 இடங்கள் வரை புது கட்சி பிடிக்கலாம்-னு கணிப்பு.