மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் போராட்டம்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருப்புக் கொடி ஏற்றினார்.

மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து, முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு.

தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்தார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்.