மேட்டுப்பாளையத்தில் உள்ளகாட்டூர் பள்ளிவாசலில் புதியதாக கட்டப்பட்ட பெண்கள் மதரசாவின் ஐக்கிய ஜமாஅத் பேரவை நிர்வாகிகளையும், அனைத்து பள்ளி நிர்வாகிகளையும் ஜனாப் M M அப்துல்லா EX MP அவர்களும், திமுகமாநிலவை உறுப்பினர் அஷ்ரப் அலி அவர்களும், எம் ஏ ஆர் கே
ஹக்கீம் அவர்களும் மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாத் பேரவை நிர்வாகிகள் அனைத்து பள்ளி நிர்வாகிகளையும் சந்தித்து வெற்றி வேட்பாளரான எஸ் எம் டி கவிதா கல்யாண சுந்தரம் அவர்களுக்கு வாக்குகளை சேகரித்தார்
மற்றும் ஜனாப் MMஅப்துல்லா Ex.MPஅவரிடம்மேட்டுப்பாளையத்தில் உள்ள ஈதுஹாமைதானத்தை விரிவாக்கத்திற்கும் மேட்டுப்பாளையத்தில் இரு கபஸ்தான்கள்
(மைய வாடி)
கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது மேட்டுப்பாளையம் சார்ந்தபல்
வேறு கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது
ஆட்சி அமைந்த உடன் நிச்சயமாக தாங்கள் அளித்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார் …












Leave a Reply