மேட்டுப்பாளையம் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கவிதா கல்யாண சுந்தரம் வேட்பு மனு தாக்கல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கவிதா கல்யாண சுந்தரம் அவர்கள் இன்று மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர் உடன் மேட்டுப்பாளையம் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கம் நிர்வாகிகள் பாஷா அபிபுல்லா முகமது அலி ஜின்னா சானவாஸ் சாமுவேல் உள்ளிட்ட பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்