கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில்பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில்பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா வில்…
சிவசேனா கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மா. முருகன் தலைமையில் திரு. நாகராஜ், எஸ்பி மாரிச்செல்வம், கருப்பசாமி, முரளி, மற்றும் சோசியல் சூர்யா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.