கோவைக்கு வருகை தந்த பசுமை தாயகம் தலைவர் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற கட்சி தலைவர் முனைவர்.திருமதி.செளமியா அன்புமணி MLA

கோவைக்கு வருகை தந்த பசுமை தாயகம் தலைவர் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற கட்சி தலைவர் முனைவர்.திருமதி.செளமியா அன்புமணி MLA அவர்களைபா.ம.க மாநில துணைத்தலைவர் ஆ.தங்கவேல்பாண்டியன் பொன்னாடை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உடன் மாவட்டச் செயலாளர் கோவை ராஜ், அசோக் ஸ்ரீநிதி, சுப்பிரமணி, தினேஷ், கணேசன், கோபி உட்பட நிர்வாகிகள் உள்ளனார்