வேலூர் அக்.25-
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நிக்கல்சன் கால்வாயில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த திடீர் ஆய்வின்போது, மாநகராட்சி கண்காணிப்புப் பொறியாளர் கண்ணன், மாநகர் நல அலுவலர் மருத்துவர் பிரதாப்குமார், வேலூர் வட்டாட்சியர் உதயகுமார், துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.











Leave a Reply