ஆலந்துறை பகுதிகளில் இன்று சாலை பாதுகாப்பு வார நாளை முன்னிட்டு இன்று ஆலந்துறை காவல் நிலையம் மற்றும் ஸ்ரீ ரங்கநாதர் இன்ஜினியரிங் கல்லூரி இணைந்து சாலை பாதுகாப்பு பேரணி நடைபெற்றது அய்யா....
Palace: Kallipalayam to Alandurai (2km)
நிகழ்ச்சியில் ஆலாந்துறை காவல் உதவி ஆய்வாளர் திரு. தனபால் மற்றும் திரு.மலைக்கனி மற்றும் காவலர்கள் மற்றும் ஸ்ரீ ரங்கநாதர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட ஆசிரியர் திரு சுரேஷ் குமார் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்…..
தகவலுக்காக அய்யா…..













Leave a Reply