கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர்மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கோரி காதில் பூ சுற்றி பாய் போட்டு படுத்து உறங்கும் நூதன போராட்டம் நடத்தினர் இப்போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு வட்டாட்சியரிடம் மனுக்களை வழங்கினார்கள்











Leave a Reply