ஆர்பாட்டத்தில் கட்சியின் முத்ததோழர் யுகே. வெள்ளிங்கிரி அவர்களும்




மாவட்ட செயற்குழு உறுப்பினர்
கே. அஜய்குமார் ஒன்றிய செயலாளர் எம். கோகுலகிருஷ்ணன் மாவட்ட குழு
உறுப்பினர் தோழர் எம் .மோகன்ராஜ் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் என். சிவராஜ் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ஆர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
நிறைவாக மூத்த தோழர் வி தேவராஜ் நன்றி தெரிவித்தார்










Leave a Reply