Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2026

Year: 2026

Uncategorized

யுகாதி திருநாளை முன்னிட்டு பழைய காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

பசுமத்தூரில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மந்தைவெளி புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யும் சமூக விரோதிகள் :தடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் வருவாய் துறை, காவல் துறை!

Posted by WIN 2 Min Read
Uncategorized

வேலூர் திருப்பதி  தேவஸ்தான தகவல் மையத்தில் யுகாதியை முன்னிட்டு அதிமுக அன்னதானம் வழங்கல்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த த.வெ.க., நிர்வாகியின் நேர்மையை இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் உதயகுமார் பாராட்டு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

காட்பாடி கிளித்தான்பட்டறை ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

ஏற்கனவே அபாயத்தில் உள்ள வெள்ளலூர் மக்களுக்கு மேலும் அதிர்ச்சி தரும்2018 கோவை மாநகராட்சி !!!!

Posted by WIN 1 Min Read
Uncategorized

குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் இளைஞர் கைது!

Posted by WIN 1 Min Read
Uncategorized

கர்நாடகா மாநிலத்தில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 71 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்:  தேர்தல் பறக்கும் படை அதிரடி!

Posted by WIN 1 Min Read
Uncategorized

சார்பதிவாளர் அலுவலக சர்ச்சை!_____________நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்! கதையாய்சிடி இல்லாதுஇருப்பதாய், மற்றும் பதிவேட்டின் நகல்கள் இணைக்கப்பட்டதாக இணைக்காமலும், கடிதத்தின் உள்பகுதியில்31/1/2026 ம் தேதி கடிதம் அனுப்பியதாக ஆனால் கடிதம் அனுப்பப்பட்டமுத்திரை 14/3/2026 ஆக உள்ளபதில்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

அறுந்து விழுந்த மின்கம்பி!உடனடி ஆக்சன்!

Posted by WIN 0 Min Read
1 … 25 26 27 … 57

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

காட்பாடி அரசு மகளிர் பள்ளியில்உயர்கல்வி கண்காட்சி அரங்கு;உயர்கல்வியே எங்கள் இலக்கு வழிகாட்டி நிகழ்வு!
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!
கோவை மாவட்டம்
வேலூரில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த ஆட்டோவில் பேட்டரி திருட்டு: சிஎஸ்ஆர் கூட பதிவு செய்யாத வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார்!வேலூர், ஏப். 26-வேலூர் பிஷப் டேவிட் நகரைச் சேர்ந்தவர் தேவசகாயம் (45 ).இவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் பணி முடிந்து கடந்த 20ஆம் தேதி (திங்கட்கிழமை) இரவு 11 மணிக்கு தனது வீட்டின் முன்பு வாடகை ஆட்டோவை நிறுத்தி வைத்துவிட்டு தூங்கச் சென்று விட்டார். மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்தபோது ஆட்டோவில் இருந்த பேட்டரியை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் தேவசகாயம் வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்குச் சென்று குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட தெற்கு குற்றப்பிரிவு போலீசார் சிஎஸ்ஆர் கூட வழங்காமல் அவரை அலைகழித்துள்ளனர். இதுநாள் வரை அந்த பேட்டரி திருட்டு போனது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, விசாரணையும் நடத்தவில்லை. சிஎஸ்ஆரும் அவருக்கு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு புகாரை பெற்றால் சிஎஸ்ஆர் தர வேண்டும் என்பது விதி. அந்த விதியை மீறி செயல்படுகின்றனர் தெற்கு காவல் நிலைய போலீசார் என்று சொன்னால் அது மிகையாகாது. இது போன்ற தகவல்கள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் காதுகளில் விழுகிறதா? அவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறதா? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். மாவட்டத்தில் நடக்கும் நிகழ்வுகள், மறைக்கப்படும் உண்மை தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வேலையை பார்க்க நியமிக்கப்பட்ட தனிப்பிரிவு போலீசார் என்ன வேலைதான் பார்க்கின்றனர் என்று தெரியவில்லை. இவர்களும் காவல் நிலையத்தில் சீருடை அணிந்து பணியாற்றுபவர்களுடன் சேர்ந்து அவர்கள் தரும் ‘ப’ வைட்டமினுக்கு ஆசைப்பட்டு எந்த தகவலையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் மறைத்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது தெள்ளத் தெளிவாக இதில் இருந்து தெரிய வருகிறது. பொதுமக்கள் புகாரை கொடுத்துவிட்டு கிணற்றில் போன்ற கல் போன்று கையில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் அலைந்து திரிந்து கொண்டுள்ளனர். இந்த ஒரு விஷயமே அதற்கு உதாரணமாக கொள்ளலாம். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப் பிரிவு போலீசாரை கூண்டோடு மாற்றிவிட்டு புதிய நபர்களை குறிப்பாக உண்மை தன்மையை கண்டறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்பவர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்களும், பாதிக்கப்பட்ட நபர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இது போன்று தொலைந்த ஆட்டோவின் பேட்டரி கிடைக்குமா? கிடைக்காதா? நடவடிக்கை எடுப்பார்களா? எடுக்க மாட்டார்களா? தெற்கு குற்றப்பிரிவு போலீசார் என்பது சிதம்பர ரகசியமாகவே உள்ளது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இனி இதில் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காவல்துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இதுபோன்ற செயல்களால் மெல்ல இழந்து வரச் செய்கின்றது இது போன்ற சம்பவங்கள் என்று சொன்னால் அதுதான் நிதர்சனம்.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.