Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2025

Year: 2025

Uncategorized

‘மேனலூர் பள்ளி தலைமை ஆசிரியர் கண்டிப்பானவர் தான்’

Posted by WIN 2 Min Read
Uncategorized

‘வாக்கு சாவடி குறித்துகிளைக் கழக நிர்வாகிகளுக்கு’

Posted by WIN 1 Min Read
Uncategorized

லத்தேரியில் திமுக சார்பில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி’ பரப்புரை கூட்டம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

வேலூர் மாவட்ட செய்தியாளர்கள் தாங்கள் பணி புரியும் நிறுவனத்தில் இருந்து பணி நியமன கடிதம் கொடுத்த பிறகும் whatsapp குரூப்பில் சேர்க்காமல் இருக்கும் பி ஆர் ஓ மற்றும் ஏ பி ஆர் ஓவுக்கு தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் கண்டனம்!

Posted by WIN 3 Min Read
Uncategorized

வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளிகளில் ஸ்ரீ சக்தி அம்மாவின் 50 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்!

Posted by WIN 2 Min Read
Uncategorized

அரசாணை எண்.306க்கு எதிராக செயல்படும் தமிழ்நாடு மாநிலக்கணக்காயர் நடவடிக்கையை கண்டித்து  உண்ணாவிரதப் போராட்டம்!

Posted by WIN 3 Min Read
Uncategorized

தமிழ்நாடு

Posted by WIN 0 Min Read
Uncategorized

‘நாமலே சுகாதாரமாக இருந்தால் நோய்கள் அண்டாது’

Posted by WIN 2 Min Read
Uncategorized

குடியாத்தம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நியமனம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

செய்யாறில்

Posted by WIN 1 Min Read
1 … 5 6 7 … 35

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

செய்யாறில் கேஸ் சிலிண்டர் வழங்குவதில் அலைகழிப்பு -ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் திடீர் சாலை மறியல் !செய்யாறு, மே 19 -செய்யாறில் கேஸ் சிலிண்டர் வழங்குவதில் அலைகழிப்பு – குளறுபடியால் புகார் ஏற்பட்டுள்ளதாக கூறி வாடிக்கையாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.ஈரானில் போர் தொடங்கிய நாள் முதல் செய்யாறில் கடந்த 2 மாதங்களாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ‘தலைவிரித்து’ ஆடுகிறது. இதை சரி செய்ய முடியாமல் கேஸ் விநியோகிஸ்தர்கள் தடுமாறி வருகின்றனர். செய்யாறு நகரில் ‘இண்டேன் கேஸ்’ – ‘பாரத் கேஸ்’ என, 2 கேஸ் விநியோகஸ்தர்கள் இருந்து வருகின்றனர். இவர்களது ஏஜென்சி மூலமாக செய்யாறு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஒரு நாளைக்கு, தலா 600 சிலிண்டர்கள் விநியோகம் செய்ய வேண்டும்.கேஸ் ‘டெலிவரி பாய்கள்’ பகுதி – பகுதியாக சென்று வாடிக்கை யாளர்களுக்கு – சிலிண்டரை வழங்கி வரும் பணிகளை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக இவர்களது பணி சரிவரவில்லை என, வாடிக்கையாளர்கள் பரவலாக பேசி வருகின்றனர். இது தொடர்பான புகார்களும் கேஸ் விநியோகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டிய கேஸ் விநியோகிஸ்தர்கள் இதுகுறித்து, ‘செவி சாய்க்காமல்’ மெத்தனமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.சில வாடிக்கையாளர்களுக்கு 50 நாட்கள் ஆகியும் கூட சிலிண்டர் வழங்கப்படவில்லை என, தெரிகிறது. தங்களது சிலிண்டர் வீடுகளுக்கும் வந்து சேரவில்லை. நாங்களே கேஸ் குடோன்களுக்கு எடுத்து வந்தாலும் எங்களை பற்றி கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை வாடிக்கையாளர்கள் முன் வைக்கின்றனர். நேற்று காலை 6 மணி அளவில் இண்டேன் கேஸ் குடோன் – பாரத் கேஸ் குடோன் என, இரண்டு இடங்களிலும் தல 30க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து சிலிண்டர்களுக்காக காத்திருந்தனர். இரண்டு இடங்களிலும் 10 மணி வரை வாடிக்கையாளர்களை காத்திருந்தனர். அந்தந்த ‘டெலிவரி பாய்கள்’ இந்த வாடிக்கை யாளர்களை கண்டு கொள்ளவில்லை என, கூறப்படுகிறது.இதனால், ஆத்திரமடைந்த 60க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஒன்று திரண்டு செய்யாறு பஸ் நிலையம் அருகே உள்ள ஆற்காடு சாலையில் சிலிண்டர்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். எங்களுக்கு வழங்க வேண்டிய சிலிண்டரை வழங்காமல் அலைகழித்து வரும் விநியோகஸ்தர்கள் மீது, அந்தந்த ஆயில் நிறுவன உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோஷங்களையும் எழுப்பினர். இத்தகவல் அறிந்த செய்யாறு காவல் நிலைய எஸ்.ஐ., வரதராஜன் – தனிப்பிரிவு காவலர் முருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனால், முக்கிய சாலையான இங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நாள்
ஆளும் கட்சி பிரபலங்களை பணம் கேட்டு மிரட்டி கைதான இஸ்லாமிய போலி நிருபர்!
அரியலூர் மாவட்டத்தில்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்குதமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 05 வாகனங்களைபோக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.