செந்துறை தெற்கு ஒன்றிய கழக அலுவலகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,புரட்சித்தலைவி அம்மா, பேரறிஞர் அண்ணா ஆகியோரின்
திருவுருவ சிலைக்கு செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் உதயம் எஸ்.ரமேஷ் வடக்கு ஒன்றிய செயலாளர் ESU. அழகுதுரை தலைமையில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கிளைக் கழகச் செயலாளர்கள், ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.











Leave a Reply