மேட்டுப்பாளையம் நகராட்சி தெரு நாய்களுக்கு ARV ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் கடந்த ஆண்டு அக்டோபர் ல் தெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு கருத்தடை மற்றும் ARV தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து இந்த ஆண்டிற்கான தடுப்பூசி செலுத்தும் பணி ஆணையர் உத்தரவில் கடந்த 13 தேதி முதல் 15 வரை நடைபெற்று வருகிறது.