கோவை மாவட்டம் சூலூர் தாலுக்காவிற்கு உட் பட்ட கண்ணம் பாளையம் பேரூராட்சி க்கு உட் பட்ட ரெங்கநாதபுரம் பகுதியில் வார்டு எண் 5 –செந்தில் நகர் வீதி எண் 1 பகுதியில் உள் சென்றால் ,கண்ணம் பாளையம் மிகப்பெரிய நீரோடை, வழியாக சூலூர் பெரிய குளத்திற்கு தண்ணீர் செல்கிறது. அந்த நீரோடை பொதுப்பணித் துறைக்கு சொந்தமானது.அந்த பகுதியில் உள்ள தனி நபர் மிகப்பெரிய நீ ரோடை பகுதியை ஆக்கிரமிப்பு கட்டிடம் கட்டி வேலை செய்கிறார்கள். விரைந்து சென்று ஆக்கிரமிப்பு களை அகற்ற கோரி ஆக்கிரமிப்புகளை புகைப்படம் எடுத்து, சம்பந்தப்பட்ட பொதுப்பணி துறையில் உள்ள நிர்வாக அதிகாரிகளுக்கு, மற்றும் கண்ணம்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் வாட்ஸ் அப் செய்தி மூலம் மற்றும் அலைபேசி மூலமும் தகவல் கொடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, பயப்படுகிறார்கள். மேலும் எந்த அரசு அதிகாரிகளும் ஆக்கிரமி ப்புகளை அகற்றுவது என்றால், காது கேட்காத 🙏












Leave a Reply