மேட்டுப்பாளையம் ஓடந்துறை ஏ கே எஸ் காலனிகுடியிருப்போர் நல சங்கத்தினர் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்

ஏ கே எஸ் காலனி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக நிர்வாகிகள்அப்துல் ரகுமான். முஹம்மது நிவாஸ்.
செய்யது.
ஜான்சன்.
மற்றும் நிர்வாகிகள் சார்பு அணிவித்து வரவேற்பு அளித்தனர் அப்பகுதியில் உள்ள குறைகளை மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் அவர்களிடம் கூறினார்கள் நேரில் சென்று கல ஆய்வு செய்து சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக அனைத்து பணிகளையும் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர் வருகை தந்த சட்டமன்ற உறுப்பினருக்கு பகுதி குடியிருப்பு வாசிகள் நன்றினை தெரிவித்தனர்