கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் எ.சாத்தனூர் ஊராட்சி சென்னை டு திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதுக்கேணி வரை செல்லும் தார் சாலையில் ஓரங்களில் அதிகமாக வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் மற்றும் புதர் செடிகள் முட்புதர்கள் இடையூறாக உள்ள மரம் செடிகள் அகற்ற அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் குறை சொல்லி வருகின்றனர்.உடனடியாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அதை சரி செய்து தருமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.











Leave a Reply