கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக பிற்படுத்த பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு. வே.சம்பத்குமார் அவர்களை சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் திரு.ஆ.தங்கவேல்பாண்டியன் அவர்கள் பொன்னாடை அணிவித்து கோவை பா.ம.க சார்பாக வாழ்த்து தெரிவித்தார்