
ஆந்திராவில் இருந்து செங்கல்பட்டுக்கு ஆற்று மணல் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநர் கைது!வேலூர், ஜூன் 7-வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்த போது ஆந்திராவில் இருந்து செங்கல்பட்டுக்கு சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்துவது தெரிய வந்தது. இதனையடுத்து ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட தருமபுரியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரை கைது லாரியை பறிமுதல் செய்து காட்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.










Leave a Reply