நீதிப் போராட்டம்

கோவை மாவட்டம் சூலூர் புதிய பேருந்து நிறுத்தம் பகுதியில், கண்ணம்பாளையம் குளத்து பகுதியில், பாலியல் வன்கொடுமையில், உயிர் இழந்த சிறுமிக்கு, நீதிகேட்டு, மற்றும் அந்த குற்றவாளி மிருகங்களுக்கு, தூக்கு தண்டனை கொடுக்க வேண்டியும்,சூலூர் புதிய பேருந்து நிலையத்தில், வீர இந்து சேவா, இந்து மக்கள் கட்சி தமிழகம், ஸ்ரீ கிருஷ்ண சேனா மக்கள் இயக்கம், தென் இந்திய பார்வர்டு பிளாக், இந்து அமைப்புகள் இணைந்து நடத்திய மாபெரும் நீதிப் போராட்டம்
நடத்தப் பட்டது. நிகழ்ச்சியில்
வீர இந்து சேவா நிறுவனர் கிருஷ்ணகுமார், மற்றும் இந்து மக்கள் கட்சி தமிழகம் பொறுப்பாளர்கள்
கோவை மாவட்ட தலைவர்
V V மாணிக்கம்
கோவை மாவட்ட பொதுச்செயலாளர் காலனி சுப்பிரமணியன்
ஒருங்கிணைந்த மாவட்ட பொதுசெயலாளர் சந்தோஷ்
மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருமுருகனார்
பாப்பம்பட்டி ரவி
கோவை கிழக்கு மாவட்ட தலைவர் சிவகணேஷ்
செயலாளர் மாதேஷ்
மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆறுமுகம்
ஸ்ரீ கிருஷ்ணா சேனா இந்து மக்கள் இயக்கம் நிறுவனர் காளிதாஸ் அவர்கள், ஸ்ரீ கிருஷ்ணா சேனா இந்து மக்கள் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் சின்னியம்பாளையம் மணி அவர்கள் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கோவை மாவட்ட துணைத் தலைவர் பாலு அவர்கள், மாவட்ட அமைப்பாளர் மனோரஞ்சிதன்,வீர இந்து சேவா மாநில அமைப்பாளர் திருச்செல்வம், கோவை மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ்,தொழிற் சங்கத் தலைவர் ரஜினி கோவிந்தராஜ்,வ தொழிற் சங்கத் துணை தலைவர் சக்திவேல்,,தொழிற்சங்க செயலாளர் மாதவன், மக்கள் சேவைப் பிரிவு தலைவர் ஜாக்கி ஜான்,ஆன்மீக பிரிவுத் தலைவர் கதிர்,மோகன், இளைஞர் அணி செந்தில்,ரிஷி ஹரன், கண்ணம் பாளையம் தலைவர் குணா, மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஆனந்த், ஜோதிட பிரிவு தலைவர் சிவ தேவேந்திரன்,,சூலூர் பொறுப்பாளர் தன சேகர்,,வெள்ளிங்கிரி,மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு நீதிப் போராட்டம் செய்து, பெண்கள் பாது காப்புக்கு கடுமையான சட்டங்கள் இயற்றியும், கொலை செய்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.